#sehwag
இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டு வந்தார். ரோஹித் ஒரு வருட போராட்டத்துக்குப் பின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.இந்திய டெஸ்ட் அணியில் யார் துவக்க வீரர்களாக இறங்கலாம் என்பது குறித்து கூறியுள்ளார்.
Sehwag picks test openers for the upcoming Australia series, Sehwag asks Indian team selectors when Rohit Sharma was dropped from Test team