கஜா புயல் பாதிப்பை எதிர்கொள்ள ஆயத்தம்-வீடியோ

Oneindia Tamil 2018-11-13

Views 2

கஜா புயலின் வருகையை தொடர்ந்து, அதை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையும் களத்தில் குதித்துள்ளது. மொத்தம் 10 தேசிய பேரிடர் படை குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. அதில் 3 குழுக்கள் நாகை மாவட்டத்திற்கும், 2 குழுக்கள், கடலூர் மாவட்டத்திற்கும் விரைந்துள்ளன.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS