ஆட்டோ டிரைவர் மனிகண்டனுக்கு குவியும் பாராட்டு- வீடியோ

Oneindia Tamil 2018-11-15

Views 1.3K

32 பவுன் தங்க நகைகளை காவல்நிலையத்தில் ஒப்படைத்த டிரைவரின் நேர்மையை பாராட்டி பரிசலித்த காவல்துறையினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையை சார்ந்தவர் சரவனன் நூல் வியாபாரம் செய்துவந்த சரவனன் திருமண விசேசத்திற்க்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு திரும்பும் போது உடுமலை தளிரோடு பகுதியிலுள்ள தனது தாயாரை பார்க்க மனைவியுடன்சென்றுள்ளார் திருமணத்திற்கு அனிந்து சென்ற சுமார் 32 பவுன் நகைகளை ஒரு சிறுபையில் போட்டு வைத்திருந்த சரவனனின் மனைவி சரவனின் தாயாரை பார்த்துவிட்டு திரும்பும் போது கவனகுறைவாக சாலையில் தவறவிட்டார் அப்போது அந்த வழியே வாடகைக்கு சென்றுவிட்டு வந்த ஆட்டோ டிரைவர் மனிகண்டன் கீழே கிடந்த பையை எடுத்து பார்க்க அதில் நகைகழ் இருக்க கீழே கிடப்பதால் கவரிங்காக இருக்கும் என நினைத்து வீட்டிற்க்கு கொண்டுசெல்ல அங்கு அதை பரிசோதித்த அவரது மனைவி கீழே கிடந்தது தங்க நகைகள் என கூற உடனடியாக எடுத்துவந்து உடுமலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்

உடனடியாக செயல்பட்ட உடுமலை காவல்துறை ஆய்வாளர் ஓம்பிரகாஷ் தலைமையிலான காவல்துறை யினர் தவறவிட்ட நகைக்கு சொந்த காரரான சரவனனிடம் நகையை ஒப்படைத்தனர் கீழே கிடந்த 32 சவரன் நகையை நேர்மையாக காவல்துறையினரிடம் ஒப்படைத்த மனிகண்டனுக்கு.பொன்னாடை போர்த்தி கவுரபடுத்தி பரிசும் வழங்கினர்.

Des: The police who praised the honesty of the driver who handed 32 gold jewelry to the police station.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS