வெல்லப்போவது ரஜினி - தனுஷ் ஜோடியா? அஜித் - சிவா ஜோடியா?

Filmibeat Tamil 2018-11-15

Views 4.5K

#thala #ajith #siva #superstar #rajinikanth #dhanush

Will Rajinikanth fulfill Dhanush's wish before entering politics? Will Dhanush get his dream come true by acting alongside his father-in-law superstar Rajinikanth working together in a movie? Ajith fans are disappointed with director Siva for not giving any update about Viswasam. Will Viswasam get released for Pongal?

அரசியலுக்கு செல்லும் முன்பு மருமகன் தனுஷின் ஆசையை ரஜினி நிறைவேற்றி வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இயக்குனர் சிவா அஜித் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார். பொங்கல் ரேஸில் அடுத்தடுத்து படங்கள் சேர்ந்து கொண்டிருக்கிறது. சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வரும் என்று அறிவித்ததோடு சரி அடுத்து எந்த அப்டேட்டும் இல்லை.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS