நடிகையும், மாடலுமான நேஹா தூபியா கர்ப்பமானதால் தான் அவசர அவசரமாக திருமணம் நடந்தது என்று அவரின் கணவரும், நடிகருமான அங்கத் பேடி தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் அங்கத் பேடிக்கும், நடிகை நேஹா தூபியாவுக்கும் கடந்த மே மாதம் 10ம் தேதி டெல்லியில் உள்ள குருத்வாராவில் வைத்து திடீர் திருமணம் நடந்தது.