நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை துறைமுகம் பகுதியில் திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தி வருகிறார்.
கட்நத 11-ஆம் தேதி வங்கக் கடலில் மையம் கொண்ட கஜா புயல் நேற்று காலை கரையை கடந்தது.
DMK President MK Stalin reviews Akkaraippettai port trust after Gajja hits in Delta districts.