நான் அளித்த பேட்டியை எடிட் செய்து போட்டுவிட்டார்கள் என்று பாலிவுட் ஹங்கமா இணையதளம் மீது புகார் தெரிவித்துள்ளார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. பாலிவுட்டில் மீ டூ இயக்கம் வேகம் எடுத்துள்ள நிலையில் பாலிவுட் ஹங்கமா இணையதளம் இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிடம் பேட்டி எடுத்தது. அந்த பேட்டி வீடியோவை பார்த்த மக்கள் கடுப்பாகிவிட்டனர்.