மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்; அந்த கார் குறித்த தகவல், வசதிகள், பெர்பாமென்ஸ் குறித்த தகவல்கள். மஹிந்திரா அல்டுராஸ் ஜி 4 கார் இந்திய கார் கம்பெனிகளின் தயாரிப்பில் பிரிமியம் தயாரிப்பாக வெளியாகிறது. இந்த அல்டுராஸ் ஜி4 கார் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் உடன் 178 பிஎச்பி பவர் மற்றும் 420 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 கார் குறித்த மேலும் பல தகவல்களை நீங்கள் இந்த வீடியோவில் காணலாம்.
#MahindraAlturasG4 #MahindraAlturasG4review #MahindraAlturasG4testdrive #MahindraAlturasG4interior