இனி செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்க மாட்டேன் : எச் டி குமாரசாமி

Oneindia Tamil 2018-11-23

Views 3.7K

#kumarasamy #karnataka #media


Karnataka CM Kumarasamy announces that he is not going to meet press hereafter.

இனி மேல் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்க போவதில்லை என்று திடீர் முடிவை கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி எடுத்துள்ளார். கர்நாடகத்தில் கரும்பு விவசாயிகள் சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தக் கோரியும் நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும் அரசுக்கு கோரிக்கை வைதது வருகின்றனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS