#rajinikanth #superstar
Wadala IMAX in Mumbai has pused the film 2.0 for three minutes when Vaseegaran appears on the screen for the first time.
மும்பையில் உள்ள வாதாலா ஐமேக்ஸ் தியேட்டரில் நடந்த விஷயம் ரஜினி ரசிகர்களை மேலும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் வசீகரன், சிட்டி, 2.0 ஆக நடித்த 2.0 படம் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது.