2.0 ரோபோ கேக் | 2.0 3D டீ சர்ட்கள்

Filmibeat Tamil 2018-11-29

Views 1.9K

#2.0 #2point0 #rajinikanth

ரஜினிகாந்தின் 2.0 படம் வெளியானதை ரசிகர்கள் ரோபோ வடிவிலான கேக்கை வெட்டி பட்டாசுகளை வெடித்து திரையரங்கில் கொண்டாட்டம்வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள ஆகார் திரையரங்கில் நடிகர் ரஜினி காந்த் நடித்த 2. 0 திரைப்படம் இன்று வெளியானது இது எந்திரன் படத்தை தழுவிய இரண்டாம் பாகமாக மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகி இந்த படத்தை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் ரஜினி காந்த் ரசிகர்களும் திரையரங்க வாசலில் ரோபோ வடிவிலான மிகப்பெரிய கேக்கை வெட்டி ரசிகர்களுக்கு வழங்கினார்கள் இதில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு கேக்கை வழங்கியும் வெடிவெடித்தும் 2. 0 படம் வெளியானதை உற்சாகமாக கொண்டாடினார்கள்

Des: Rajinikanth's 2.0 movie release fans cut a robotic shaped cake and burst crackers and celebrate the cinema

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS