தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில், 'வாழும் கலை' அமைப்பின் சார்பில், நாளை முதல் இரு நாட்கள் நடத்த திட்டமிட்டிருந்த தியான நிகழ்ச்சிக்கு ஹைகோர்ட் மதுரை கிளை தடை விதித்துள்ளது.
Plea against Permission given to the Art of Living Foundation to conduct a 2 day meditation programme on the premises of Tanjore Sri Brihadeeswara Temple.