மத்திய பிரதேசத்தில் பாஜக நான்காவது முறையாக ஆட்சியை பிடிக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதமாக நடந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தற்போது முடிந்துள்ளது. சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.
Exit Poll 2018: BJP will win in Madhya Pradesh for the 4th time says Times Now.