மோடியின் இந்தியாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மர்மமான சக்தி உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநில தேர்தல்கள் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் என இரு மாதங்களில் நடந்து முடிவடைந்தன.
As the five state (Rajasthan, Madhya Pradesh, Chhattisgarh, Telangana and Mizoram) polling concludes on December 7, Congress president Rahul Gandhi has raised a Electronic Voting Machine (EVM) controversy, taking a jibe at “Modi’s India.”