#makkalselvan #vijaysethupathi
Actor Vijay Sethupathi revealed the title of director Cheran's Thirumanam starring Thambiramaiah's son Umapathy.
இயக்குனர் சேரனின் புதிய படத்திற்கு திருமணம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பொற்காலம், பாரதி கண்ணம்மா, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட காலத்தால் அழியாத தரமான படங்களை இயக்கியவர் சேரன். இவரது படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு.