சீனாவின் பிரபலமான ஸ்மார்ட்போன்
நிறுவனம் ஜியோனி (gionee) குறைந்த விலையில்
செல்போன்களை அறிமுகம் செய்தது.
ஆசிய சந்தையில் முக்கிய நிறுவனமாக
விளங்கிய ஜியோனிக்கு,ஆகஸ்ட் 2018 வரை
20.2 பில்லியன் யுவான் கடன் இருப்பதாக
சீன பத்திரிகைகள் கூறின.
சமீபத்தில் ஸ்பெயின் சென்ற ஜியோனி
நிறுவனர் லியூ லிராங், அங்கு சூதாட்டத்தில்
10 பில்லியன் யுவானை இழந்துள்ளார்.