இரு சக்கர வாகனவிபத்தில் ராணுவ வீரர் பலி- வீடியோ

Oneindia Tamil 2018-12-22

Views 518

வேலூர் மாவட்டம் ,அரக்கோணம் அடுத்த நேதாஜி நகர் பகுதியில் அரக்கோணத்தில் இருந்து சோளிங்கர் மார்கமாக சென்ற இரண்டு சக்கர வாகனம் லாரியை முந்தி செல்ல முயற்சித்த போது எதிரே அரக்கோணம் நோக்கி வந்த மற்றொரு இரண்டு சக்கர வாகனத்தை நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக 108 அவசர வாகனம் மூலமாக அரக்கோணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சாலை பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் அண்ணாமலை சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் 4 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த விபத்துகுறித்து அரக்கோணம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் விபத்தில் ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது



Des: A soldier kills two wheelers

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS