ரூ1264 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை தென் தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் அமைவதற்கு மத்திய மாநில அரசுகள் அளிக்கும் வண்ணம் தொடர்ந்து வலியுறுத்தி பிரதமர் மோடி நேரடியாக சந்தித்து தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றித் தந்த தமிழக முதல்வர் மற்றும் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும்பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் வருவாய் துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் தலைமையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடமான தோப்பூரில் நடைபெற்றது அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பாரத பிரதமர் மற்றும் அவரது தமையில் இயங்கும் மத்திய அமைச்சரவைக்கும் தமிக மக்கள் சார்பாகவும் அதிமுக சார்பாக நன்றியை தெரிவிக்கும் வகையில் இந்த நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இது நன்றி அறிவிப்பு கூட்டம் மட்டுமே ,,அதில் அரசியலோ கூட்டணியோ அல்ல இதில் யாரும் அரசியல் சாயம் பூசி வேண்டாம்.என்றார் மேலும் ,தமிழகத்தில் வர உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா அவர்கள் பெயரை வைக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்
Des: Jayalalithaa's name to AIIMS hospital