தேர்தல் வரும் பின்னே, வரி குறைப்பு முன்னே - ஜன.1 முதல் விலை குறையும் பொருட்கள்

Oneindia Tamil 2018-12-23

Views 14


லோக்சபா தேர்தல் வர உள்ள நிலையில் ஜிஎஸ்டி வரிவிகிதத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஏசி, டிவி, சினிமா டிக்கெட் உள்பட 33 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட போது 226 பொருட்கள் 28 சதவிகித வரிவிகிதத்தின் கீழ் இருந்த நிலையில் அடுத்தடுத்து நிகழ்ந்த கவுன்சில் கூட்டங்களில் நூற்றுக்கணக்கான பொருட்களின் வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Finance Minister Arun Jaitley on Saturday said that six items have been removed from the 28 per cent tax bracket under the Goods and Services Tax regime.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS