தாய்லாந்து குகை மீட்பும்,மேகாலயா குகை மீட்பும் மனதுக்கு பெரும் நெருடலைக் கொடுக்கின்றன. தாய்லாந்து குகை மீட்பில் இந்தியாவின் பங்கும் முக்கியமாக இருந்தது. ஆனால் மேகாலயா குகை மீட்பு விவகாரத்தில் இது மிகப் பெரிய அளவில் மிஸ் ஆகியுள்ளது.
Both Kirloskar Brothers ltd and the Central govt have failed to help Meghalaya cave rescue operations as the state need high power water pumps to suck the water from the cave and rescue the 15 miners who are trapped for the last 14 days.