பேட்ட ட்ரெய்லர் எப்படி இருக்கு?- வீடியோ

Oneindia Tamil 2018-12-28

Views 2.4K


பேட்ட படத்தின் ட்ரெய்லர் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் பேட்ட படத்தின் ட்ரெய்லர் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Sun Pictures has released the trailer of Rajinikanth starrer Petta on friday.

#Petta
#PettaTrailer

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS