லோக்சபாவில் தீவிரமாக விவாதம் நடந்துகொண்டிருந்தபோது சக எம்பிக்களைப் பார்த்து ராகுல் காந்தி கண்ணடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதனை கடுமையாக கண்டித்துள்ள பாஜக, அவருக்கு கண்டிப்பாக சிகிச்சை தேவை என்று விமர்சித்துள்ளது.
In Parliament, Congress President Rahul Gandhi winked again in the Lok Sabha during a heated debate on Rafale deal. The incident took place while M Thambi Durai, Deputy Speaker of Lower House, was speaking, standing in front of the Congress chief.