ஜெயலலிதா இந்நேரம் இருந்திருந்தால் இப்படியா அதிமுக அசமஞ்சமாக இருந்திருக்கும்? தேர்தல் என்று வந்துவிட்டால் ஒரு கை பார்த்துவிடுவார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. கட்சி ஆனாலும் சரி, ஆட்சி ஆனாலும் சரி... தன் விரல் நுனியில் எல்லா விவரங்களையும் வைத்திருப்பார்.
J.Jayalalitha was the first person to announce the candidate. She was well aware of the AIADMK party.