வரும் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
The tamilnadu government warns central government employers union, not to take part in January 8,9th strike.