தென்னிந்திய நாணயவியல் கழகத்தின்,
29ம் ஆண்டின் நிறைவு விழா, பல்லாவரம்,
வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்தது.
இந்திய நாணயவியல் கழகம் சார்பில்,
கவர்னர், பன்வாரிலால் புரோகித்,
தென்னிந்திய நாணயவியல் கழக தலைவர்,
டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு,
வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார்.