Special team rushes to Delhi to arrest Mathews.
கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்குமாறு தங்களை அனுப்பியது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என பேட்டி அளித்த சயோன் மற்றும் மனோஜை சென்னையிலிருந்து சென்ற தனிப்படை போலீஸார் டெல்லியில் கைது செய்தனர்.
#kodanaduEstate