Budget 2019 | பட்ஜெட் 2019: வரி விலக்கு வரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டம்

Oneindia Tamil 2019-01-18

Views 415

மத்திய பாஜக அரசின் இறுதி மற்றும் இடைக்கால பட்ஜெட்டில், வருமான வரி செலுத்துவோரின் வரி சுமையைக் குறைக்கும் விதத்தில் 5 லட்சம் ரூபாய் வரையிலும் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கும் திட்டத்தை அறிவிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

The upcomming Interiam Budget may give surprise gift to individual tax holder. The FICCI given suggestion to Finance Ministry to increase 30% income slab from 10 laks to 20 lakhs for individual tax holder.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS