மறுமணம் செய்ய மறுத்த விதவை பெண் மீது ஆசிட் வீச்சு-வீடியோ

Oneindia Tamil 2019-01-19

Views 2

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஏற்றக்கோடு பகுதியை சேர்ந்தவர் கிரிஜா (35)இவரது கணவர் எட்டு வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.இண்டு பெண் குழந்தை ககளுடன் இவர் வாழ்ந்து வந்தார் இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் வேலை பார்க்கும்28 வயது ஜான் றோஸ் என்பவர் விதவை பெண்ணிடம் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தி வந்த நிலையில் திருமணம் செய்ய மறுக்கவே, கிரிஜா ஏற்கனவே ஒருவருடத்திற்ககு முன்பு புகார் அளித்து அவர்மீது வழக்கு நடைபெற்று வரும் நிலையில் ரப்பர் பால் உறைய பயன்படுத்தும் ஆசிட் -ஐ கிரிஜா மீது வீசியுள்ளார். படுகாயமடைந்த கிரிஜா அரசு நாகர் கோவில் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே ஜான் றோஸ் தற்கொலைக்கு முயன்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிட்சை பலனின்ன்றி உயிர்இந்தார்.இது குறித்து திருவட்டார் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Des: The widow refused to remarry the acid on the girl

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS