பாஜக அஜித்தை அழைக்கவே இல்லை - தமிழிசை | Oneindia Tamil

Oneindia Tamil 2019-01-22

Views 4.4K


BJP State President Tamilisai Soundararajan says that we are welcoming Ajith's statement. But we are not inviting him to join in BJP.

நாங்கள் அஜித்தை பாஜகவுக்கு அழைக்கவே இல்லை என தமிழிசை தெரிவித்துள்ளார். அஜித் ரசிகர்கள் சிலர் திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பாஜகவில் சேர்ந்தனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவந்தரராஜன் அஜித் ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்தார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS