Ban lift on Pandya and Rahul | பண்டியா, ராகுல் இடை நீக்கம் முடிவுக்கு வந்தது!

Oneindia Tamil 2019-01-25

Views 1K



இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பண்டியா மற்றும் ராகுல் மீதான இடை நீக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஹர்திக் பண்டியா மற்றும் ராகுல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பிசிசிஐ-யால் இடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தனர்.


Ban over Pandya and Rahul lifted provisionally by BCCI, as the Ombudsman appointment is pending.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS