India vs NZ 3rd T20 : இந்தியாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த நியூசி.

Oneindia Tamil 2019-02-10

Views 552


#indvsnz2019

முதல் இரண்டு போட்டிகள் முடிவில் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. தொடரின் வெற்றியை நிர்ணயிக்கும் போட்டியாக இந்த மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி அமைந்துள்ளது.

India vs Newzealand : 3rd T20 Live score update

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS