#modi
என்னுடைய பாஜக அரசு காமராஜர் கனவு கண்ட ஆட்சியை இந்தியாவில் வழங்கும் என்று பிரதமர் மோடி திருப்பூரில் பேசி இருக்கிறார். இன்று பிரதமர் மோடி தமிழகம் வந்தார். திருப்பூரில் நடந்த பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்க விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்
We will give Kamarajar Dream rule all over India says PM Modi in Tiruppur.