புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு பலமாதங்களாக
ஊதியம் வழங்காததால், ஹெல்மெட் வாங்க காசு இல்லை எனக்கூறி
நூற்றுக்கும் மேற்பட்ட அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் தலையில்
மண்சட்டி அணிந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Hundreds of Puducheery govt workers staged a novel
protest against Lt Governor Kiran bedi with mut pot
helmets.