தமிழக அரசால் தடை செய்யப் பட்ட குட்கா , பான் போன்ற போதை பொருட்களை அடையார் துனை ஆனையரின் உத்தரவின் பேரில் திருவான்மியுர் போலிசார் ஆய்வு மேற்கொண்டனர்.* மளிகை கடையில் குட்கா விற்பனை செய்த இருவர் கைது இரு வேறு இடங்களில் நடந்த சோதனையில் 200 கிலோ குட்கா பறிமுதல்
சென்னை திருவான்மியூர் காவல் நிலையம் அருகே சிவசக்தி மளிகை கடையில் சட்ட விரோத குட்கா விற்பனை நடைபெற்று வந்தது. அதே போல் அதே பகுதியில் மற்றொரு இடத்திலும் விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அடையார் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் மளிகை கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டு 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்து கதிரேசன், சுப்ரமணியன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் திருவான்மியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
gutka sales persons arrested in chennai.