Puducherry LT Governor Kiran Bedi has left the UT and will return only after Feb 20.
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் தர்ணா போராட்டம் வலுத்து வரும் நிலையில் புதுவையிலிருந்து வெளியேறியுள்ளார் ஆளுநர் கிரண் பேடி. சென்னை வந்துள்ள அவர் 20ம் தேதி வரை டெல்லியில் இருப்பார். அதன் பிறகே புதுச்சேரி திரும்பவுள்ளார்.
#KiranBedi