தேர்தல் கூட்டணி என்பது வேறு, கொள்கை கூட்டணி என்பது வேறு என அமைச்சர் செல்லூர் ராஜு வித்தியாசமாக விளக்கியுள்ளார். மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள நவீன மயமாக்கப்பட்ட மதுரை செளராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கேர்.ராஜு திறந்து வைத்தார்.
Minister Sellur Raju has justified the alliance with ADMK and PMK.