Director Anitha Udeep: 90ML சிறப்பு பேட்டி / Filmibeat
18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும் என்ற எச்சரிக்கையுடன் 1 நிமிடம் 50 விநாடிகள் ஓடக்கூடிய இந்த ட்ரெய்லரில் இரட்டை அர்த்த வசனங்கள், கவர்ச்சி நிறைந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதனால், பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. சர்ச்சையை பற்றியும் கதை உருவானதை பற்றியும் இயக்குனர் அனிதா உதீப் பகிர்ந்துள்ளார்
#Oviya
#90ML
#AnithaUdeep