லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 35 இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். லோக்சபா தேர்தலை முன்னிட்டு நாடு முழுக்க பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேசி வருகிறார்.
BJP chief Amit Shah in Ramanathapuram: DMK & Congress are equal to corruption, BJP & NDA are equal to governance. BJP and Prime Minister Modi want development of every area of Tamil Nadu.