காப்பான் படக்குழுவுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியுள்ளார் சூர்யா. கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் காப்பான். இந்த படத்தில் ஆர்யா, மோகன்லால், சயீஷா, பாலிவுட் நடிகர் போமன் இரானி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
Suriya has given Briyani treat to Kaappaan team. Picture of Suriya serving briyani on the sets has gone viral on social media.
#Suriya
#Kaappaan