திருச்சியில் பயணிகள் நிழற்குடை அமைப்பதில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தி.மு.க. பகுதி செயலாளர் தர்மராஜன் மற்றும் பிரபா ஆகியோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
DMK and AIADMK fight over Bus Stop in Trichy, MP Kumar attacked in the fight.