Avarakkai puli kulambu | அவரைக்காய் புளி குழம்பு செய்வது எப்படி | Indian Broad beans curry in Tamil

Spicy and Tasty 2019-02-27

Views 1

In this video, we are going to see how to cook Avarakkai puli kulambu ( அவரைக்காய் புளி குழம்பு / Indian Broad beans curry ) in Tamil. Avarakkai puli Kulambu is a perfect side dish for white rice. With Avarakkai you can also cook Avarrakai poriyal and Avarakki sambar.

Avarakkai is a good source of B vitamins which play an important role in the prevention of heart disease. And also Avarakkai helps with kidney and heart function. So consumer Avarakkai at least once in a week.

தேவையான பொருட்கள்:

அவரைக்காய் (Indian Broad Beans) - 100 gm
தேங்காய் (Coconut) - 1 Cup
சின்ன வெங்காயம் (Shallots) - 3
ஜீரகம் (Cumin Seeds) - 1/2 tbsp
பூண்டு(Garlic) - 4 Cloves
அரைத்த தக்காளி (Tomato Puree)
புளி (Tamarind), கடுகு (Mustard seed)
வெந்தயம் (fenugreek)
பெருங்காயம் (Hing), உப்பு (Salt)
சாம்பார்தூள் (Sambar Powder)
கருவேப்பிலை (Curry Leaves)
மஞ்சள்தூள் (Turmeric)

செய்முறை :

1. முதலில் தேங்காய், சின்ன வெங்காயம் மற்றும் ஜீரகம் ஆகியவற்றை பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளவும்.
2. நல்லெண்ணெய் உடன் கடுகு, வெந்தயம் சேர்த்து பொரியவிடவும்.
3. அதனுடன் பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கி பின்பு சம்பார்தூள் சேர்த்துக்கொள்ளவும்.
4. பிறகு தக்காளி அவரைக்காய், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலங்க விடவும் .
5.மூன்று நிமிடம் மூடிவைத்து பின்பு புளி, தண்ணீர் தேவையான அளவு சேர்த்துக்கொள்ளவும்.
5. தேங்காய், தண்ணீர் சேர்த்து நான்கு நிமிடம் மூடிவைக்கவும் பின்பு பெருங்காயம், கருவேப்பில்லை சேர்த்து கலங்க விடவும்.
6. பின்பு மூடிவைத்து கொதிக்கவிடவும்.

Recipes for Avarakkai Poriyal and Avarakkai Sambar are

அவரைக்காய் சாம்பார் செய்வது எப்படி | Avarakkai sambar seivathu eppadi | Avarakkai kulambu in tamil:
https://youtu.be/2L669Q45Fnk

Avarai poriyal in Tamil | அவரைக்காய் பொரியல் செய்வது எப்படி | Beans Poriyal
https://youtu.be/0TWY8lFBodw

Try this delicious recipe and eave the comments below

If you have any request for a new recipe, please comment us. Stay Tuned for Updates.

If you like our videos, please do subscribe to our channel by clicking here ➔ http://bit.ly/2R5wts1

Connect with us:
Instagram: https://www.instagram.com/spicyandtasty/
Facebook: https://www.facebook.com/The-Leafs_Sp...
Pinterest: https://in.pinterest.com/spicyandtasty/

#Avarakkaipulikulambu #அவரைக்காய்புளிகுழம்பு #Indianbroadbeanscuryintamil #Howtocookavarakkaipulikulambu #howtomakebroadbeangravy #Avaraikulambu

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS