சமூக ஆர்வலர் முகிலன் காணாமல்போனது தொடர்பாக முதல்வரின் பேட்டி கண்டனத்திற்குரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். கோவை ஜீவா இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக தலைமையிலான கூட்டணி மர்ம கூட்டணி என்றும், அதிமுகவின் கழுத்தை நெரித்து பாஜக கூட்டணி அமைத்துள்ளதாகவும் விமர்சித்தார். மேலும் முகிலன் விவகாரத்தில் முதல்வர் கடமை தவறி பேசுகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
DES : The speech of the Chief Minister of Mughal is condemnable