முடிவெடுத்த விஜயகாந்த்... கூட்டணி அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில்

Oneindia Tamil 2019-03-06

Views 1

தேமுதிக தனது லோக்சபா தேர்தல் கூட்டணி அறிவிப்பை இன்று மதியம் வெளியிட முடிவு செய்து இருக்கிறது.
கடைசியில் அந்த நாள் வந்துவிட்டது. மூன்று வாரமாக இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டு இருந்த தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு வழியாக முடிந்து இருக்கிறது.

DMDK will announce in Lok Sabha poll alliance in few minutes in Chennai.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS