ஒரே நேரத்தில் திமுக - அதிமுகவுடன் பேச்சு... தேமுதிகவுக்கு இது தேவையா!

Oneindia Tamil 2019-03-06

Views 4

இதெல்லாம் தேமுதிகவுக்கு தேவையா? ஒரே நேரத்தில் அதிமுக-திமுக என இரண்டு இடங்களிலும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது அம்பலமாகி உள்ளது. இதில் திமுக தரப்பு சரியான பாடத்தை தேமுதிகவுக்கு புகட்டி இருக்கிறது.

DMK Durai Murugan says about LK Sudheesh and DMDK Alliance

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS