உலக மகளிர் தின விழா அவ்வையார் திரு உருவ படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை.

Oneindia Tamil 2019-03-09

Views 674

உலக மகளிர் தினத்தையொட்டி தமிழ் வளர்ச்சி துறை சார்பாக சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அவ்வையார் திரு உருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் வளர்மதி, அமைச்சர் ராஜலட்சுமி, எம்பி ஜெயவர்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பல ஊழல்களுக்கு சொந்தக்காரரான காங்கிரஸ் கட்சி திமுக உடன் உள்ளது.அ.தி.மு.க ஊழலற்ற கூட்டணியில் இடம் பெற்று இருக்கிறது தேமுதிகவுடன் சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்று கூடிய விரைவில் மெகா கூட்டணி அமையும் என்று தெரிவித்தார்.

The World Women's Day Celebration is respected by Ministers for this film.

#Ministers
#WorldWomen'sDay
#Celebration

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS