கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைக்க
வாய்ப்புள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி கூறியுள்ளது. பாராளுமன்ற
தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்
நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து
கொண்ட அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர்
செய்தியாளர்களிடம் கூறும் போது இத்தகவலைத் தெரிவித்தார்.
AISMK may join hands with Makkal needhi Maiam, says
party deputy general secretary Sundar.