ராஜமவுலியின் படத்தில் நடிக்க மறுத்த பாலிவுட் நடிகை ஆலியா பட்- வீடியோ

Filmibeat Tamil 2019-03-11

Views 1.1K


Alia Bhatt refused to act in Rajamouli movie.

பாகுபலி 2 படத்தை அடுத்து ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரை வைத்து ராஜமவுலி இயக்கி வரும் படம் ஆர்.ஆர். ஆர். பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் ஹீரோயின் இதுவரை முடிவு செய்யப்படவில்லை. வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஆலியா பட்டை தன் படத்தில் நடிக்க வைக்க விரும்பினார் ராஜமவுலி. பெரும் தொகையை சம்பளமாக தருவதாக கூறியும் ஆலியா பட் நடிக்க மறுத்துவிட்டார்.

#Rajamouli
#Ramcharan
#JuniorNTR
#AliaBhatt

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS