பொள்ளாச்சி வீடியோவை பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது- திரைபிரபிலங்கள்

Oneindia Tamil 2019-03-11

Views 4.6K

பொள்ளாச்சியில் சமூக வலைதளங்களை வைத்து 200 பெண்களை மடக்கி அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது 20 பேர் கொண்ட கும்பல். 7 ஆண்டுகளாக நடந்த இந்த கொடூரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புகார் தெரிவித்த பெண்ணின் சகோதரரும் தாக்கப்பட்டிருக்கிறார். இதை பார்த்து பாதிக்கப்பட்ட பிற பெண்கள் எப்படி புகார் தெரிவிக்க முன் வருவார்கள்.

#Pollachi
#Siddharth
#G.V.Prakash
#Chinmayi

Actors tweet about pollachi news.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS