வள்ளிமாபுரம் கிராமத்தில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்- வீடியோ

Oneindia Tamil 2019-03-14

Views 440

முறையாக குடிநீர் வரவில்லை என புகார் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த வள்ளிமாபுரம் கிராமத்தில் குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருத்தணி அரக்கோணம் இடையே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் திருத்தணி பி.டி.ஓ அலுவலகத்திலிருந்து குடிநீர் வரவைத்து தருவதாக கூறினார். இதை அடுத்து வள்ளிமாபுறம் கிராம பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

des : Complaints of not drinking water have been reported by women with vaccination barefoot for about 2 hours of traffic disruption Water Complaints About Women Road Strike Nearly 2 hours Traffic Damage...

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS