#Gambhir
#Dhawan
#AmbatiRayudu
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் ஐந்தாவது போட்டி நடைபெற்ற போது வர்ணனை செய்து கொண்டிருந்த கௌதம் கம்பீர் அம்பதி ராயுடுவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து சூடாக பேசியுள்ளார்.
India vs Australia : Dhawan get more chances but Ambati Rayudu was dropped says Gambhir